பாரதி இல்லத்தில் முத்தமிழ் விழாவும் நத்தார் விழாவும் : 22-Dec-2016

பாரதி, அன்பு, செஞ்சோலை இல்ல சிறுவர்கள் மிகவும் மகிழ்வுடன் கலந்துகொண்ட இவ்வருட முத்தமிழ் விழாவும், நத்தார் விழாவும் இணைந்ததான நிகழ்வு இன்று முல்லைத்தீவு முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்தின் கலையரங்க மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் நெர்டோ நிறுவனத்தின் செயலாளரும், இல்ல தந்தையுமான திரு.செ.பத்மநாதன் கனடாவிலிருந்து வருகை தந்த திரு.இராசதுரை மாமா, இல்லத்தலைவரான வைத்தியகலாநிதி.திரு.ஜெயகுலராஜா, செயலாளரான திரு.கிருஸ்ணமூர்த்தி உபதலைவரான திரு.பரமேஸ்வரன் திரு.தயாபரன், கிராமசேவையாளரான திருமதி.ரஜிதா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டனர்.

அடுத்து நிகழ்வாக விருந்தினர்களை வரவேற்றலுடன் மங்கள விளக்கேற்றல் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. அடுத்து நிகழ்வாக பாரதி இல்ல சிறுமிகளின் வரவேற்புநடனம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதி இல்லத்தின் முதல் மாணவியான செல்வி.ந.பமிலா அவர்களால் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

அடுத்து Dr.து.வி.ஜெயக்குலராஜா அவர்களால் தலைமைஉரை வழங்கப்பட்டது. இவர் தனது உரையில் சிறுவர்களுக்கு நல்லாசிகளை வேண்டி வாழ்த்துக்களை சிறுவர்களுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம் பெற்றது. அதில் முதலாவது நிகழ்வாக கவிதை யோ.யோகிதா அவர்களால் கவிதை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து செஞ்சோலை சிறுமிகளால் மிகவும் அழகாகன நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து பாரதி இல்ல சிறுமிகளாலும் நடன நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துருத்திகா வினால் அழகாக ஒருபாடல் இடம்பெற்றது. அப்பாடல் அனைவர் மனதையும் கவர்ந்துகொண்டது.

அடுத்தது சிறுவர் நன்டைத்தை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லங்களுக்கிடையிலான போட்டியில் முல்லைத்தீவு மாட்டத்தில் எமது இல்லம் முதாலவது இடத்தினை பெற்றுக்கொண்டது. அதனை கௌரவிக்கும் முகமாக இல்லதந்தையான செ.பத்மநாதன் அவர்களுக்கு எமது இல்லத்தை நல்லாசிகளுடன் வழிநடாத்தி செல்கின்றமைக்கு எமது இல்ல முகாமையாளரால் நினைவுவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Bharathy22122016_1

Bharathy22122016_2

Bharathy22122016_3

Bharathy22122016_4

Bharathy22122016_5

Bharathy22122016_6

 

Bharathy22122016_7

Bharathy22122016_8

Bharathy22122016_9

Bharathy22122016_10

 

Bharathy22122016_13

Bharathy22122016_11

Bharathy22122016_12

Bharathy22122016_14

Bharathy22122016_15

Bharathy22122016_16

Bharathy22122016_17

Bharathy22122016_18

Bharathy22122016_19

 

Bharathy22122016_21

Bharathy22122016_22

 

Bharathy22122016_23

Bharathy22122016_24

 

Bharathy22122016_26

Bharathy22122016_27

Bharathy22122016_20

 

Bharathy22122016_25

 

Bharathy22122016_28

Bharathy22122016_29

Bharathy22122016_30

Bharathy22122016_31

Bharathy22122016_32

Bharathy22122016_33

Bharathy22122016_34

Bharathy22122016_35

Bharathy22122016_36

Bharathy22122016_37

Bharathy22122016_38

Bharathy22122016_39

Bharathy22122016_40

Bharathy22122016_41

Bharathy22122016_42

Bharathy22122016_43

 

 

இதனை தொடர்ந்து மதியஉணவுக்காக இடைவேளை 12.30 மணியளவில் விடப்பட்டது. மீண்டும் மாலை 2.30 மணிக்கு நிகழ்வானது ஆரம்பமாகியது.

யாழ்ப்பணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட “FRIENDS” இசைக்குழுவினர் இல்ல  தந்தையான திரு.செ. பத்மநாதன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இசைக்குழுவினரால் பாடப்பட்ட இனியபாடல்களை சிறுவர்கள் கேட்டுமகிழ்ந்தனர். இவ் இசைச் சங்கமத்தில் செஞ்சோலை, பாரதி இல்ல சிறுமிகள் தமது திறமையையும் வெளிப்படுத்தினார்கள்.

அடுத்து சிறுவர்கள் மிகஆவலுடன் எதிர்பார்த்த நத்தார் தாத்தா நிகழ்வு மண்டபத்திற்கு வருகை தந்து சிறுவர்களுக்கு இனிப்புக்களையும்இ பரிசில்களையும் வழங்கி சிறுவர்களுடன் ஆடிமகிழ்ந்தார்.
அதனை தொடர்ந்து நன்றியுடரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே மாலை 5.30 மணியளவில் நிறைவுபெற்றது.

Bharathy22122016_44

Bharathy22122016_45

Bharathy22122016_46

Bharathy22122016_47

Bharathy22122016_48

Bharathy22122016_49

Bharathy22122016_50

Bharathy22122016_51

 

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►