சிறுவர்தின சிறப்புநிகழ்வு 2016 : 15-Oct-2016

2016.10.15 ஆம் நாள்காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு, முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதிசிறுவர் இல்லத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. அதில் செஞ்சோலைசிறுவர் இல்லச் சிறார்களும், அன்பு இல்லச் சிறார்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

முதல் நிகழ்வாக மலர்துாவி சிறார்களை வரவேற்று மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக மங்களவிளக்கேற்றல் இடம்பெற்றது இல்லத்தின் முகாமைத்துவசபைத் தலைவார் திரு.வி. ஜெயக்குலராஐா ஏற்றிவைக் அதனை தொடர்ந்து இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதன விளக்கேற்ற, திரு.பரமேஸ்வரன், அன்புஇல்லம், செஞ்சோலை இல்லம் ஆகிய இயக்குனர்கள், இல்லச் சிறுமிகளாலும் மங்களவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தலைமை உரையை வைத்தியர் திரு. ஜெயக்குலராஜா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையை இல்லத்தின் முதல் மாணவியான யோ.றஜிதா நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புநடனம் இல்லச் சிறுமிகளால் நிகழ்த்தப்பட்டது. அதுஅனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது. அதன் பின்னர் ஆசியுரையை இல்ல தந்தை திரு.செ.பத்மநாதன் அவர்களாலும், சிறப்புரையை நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சிவஞானவேல் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் மூன்று இல்லச் சிறார்களாலும் நிகழ்த்தப்பட்டது. அந் நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்வடையச் செய்தது. மதியம் 2.30 மணியனவில் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

Bharathy_15102016_1

Bharathy_15102016_2

Bharathy_15102016_3

Bharathy_15102016_4

Bharathy_15102016_5

Bharathy_15102016_6

Bharathy_15102016_7

Bharathy_15102016_8

Bharathy_15102016_9

Bharathy_15102016_10

Bharathy_15102016_11

Bharathy_15102016_12

Bharathy_15102016_13

Bharathy_15102016_14

Bharathy_15102016_15

Bharathy_15102016_16

Bharathy_15102016_17

Bharathy_15102016_18

Bharathy_15102016_19

Bharathy_15102016_20

Bharathy_15102016_21

Bharathy_15102016_22

Bharathy_15102016_23

Bharathy_15102016_24

Bharathy_15102016_25

Bharathy_15102016_26

Bharathy_15102016_27

Bharathy_15102016_28

Bharathy_15102016_29 Bharathy_15102016_30

Bharathy_15102016_31

Bharathy_15102016_32

Bharathy_15102016_33

Bharathy_15102016_34

Bharathy_15102016_35

Bharathy_15102016_36

Bharathy_15102016_37

Bharathy_15102016_38

Bharathy_15102016_39

Bharathy_15102016_40

Bharathy_15102016_41

Bharathy_15102016_42

Bharathy_15102016_43

Bharathy_15102016_44

Bharathy_15102016_45

Bharathy_15102016_46

Bharathy_15102016_47

Bharathy_15102016_48

Bharathy_15102016_49

Bharathy_15102016_50

Bharathy_15102016_51

Bharathy_15102016_52

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►