மலரட்டும் புதுவசந்தம் 2016 : 10-Jan-2016

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்க மண்டபத்தில் இந்திய துணைத்தூதரகத்தினால் மலரட்டும் புதுவசந்தம் 2016 புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் இன்று நடாத்தப்பட்டது.

இதில் முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லச் சிறுமியர் கலந்துகொண்டு தமது கலைத்திறமைகளை வெளிக்காட்டினார்கள். அதன்போது சிறுவர்களின் திறமையை பாராட்டும் முகமாக இச் சிறார்களையும், இல்ல இயக்குனர்,  நடன ஆசிரியர் ஆகியோர்களை இந்தியத் துணைத்தூதரகத்தினரும், அரசாங்க அதிபரும் கௌரவித்தனர்.

இவ்வாறு பாராட்டுகளைப் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்த இவர்களை இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதனும், இல்ல நிர்வாகிகளும், சக சிறுமிகளும் பாராட்டி வாழ்த்துகிறோம்.

bharathy_1001201_1

bharathy_1001201_2

bharathy_1001201_3

bharathy_1001201_4

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►