காரைக்கால் அம்மையாரது குருபூஜை தினம் : 06-Apr-2015

காரைக்கால் அம்மையாரது குருபூஜை தினம் சித்திரை மாதம் 06ம் திகதி மாலை 4 மணியளவில் பாரதி அறநெறி பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இதில் கரைதுறைப்பற்று பிரதேச இந்து கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் அறநெறிசிறார்களும், பாரதி இல்ல நிர்வாகத்தினரும், அறநெறி ஆசிரியர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

மாணவி தட்சனா தலமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் சுடரினை ஏற்றி தொடக்கிவைத்தார். தொடர்ந்து அறநெறி சிறார்களினால் பஞ்ச தோத்திரம் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் திரு.க.தவராசா அவர்களால் காரைக்கால் அம்மையார் பற்றிய சொற்பொழிவு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பாரதி இல்ல சிறுமியின் பண்ணிசை நிகழ்வுகளுடன் மாலை 6 மணிக்கு குருபூஜை நிறைவுபெற்றது.

bharathy_0090

bharathy_0091

bharathy_0092

bharathy_0093

bharathy_0094

 

 

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►