பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசியின் வருகை : 01-Mar-2015

முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்திற்கு இன்று பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி merry princes வருகை தந்து அங்குள்ள சிறார்களுடன் கலைந்துரையாடி அவர்களுக்கு உணவையும் வழங்கி சிறார்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு இல்ல வளாகத்தையும் பார்வையிட்டு இல்லத்தினுடைய நிர்வாகிகளுடன் கலைந்துரையாடி சென்றார்.

bharathy_01032015_1

bharathy_01032015_2

bharathy_01032015_3

bharathy_01032015_4

bharathy_01032015_5

bharathy_01032015_6

bharathy_01032015_7

bharathy_01032015_8

bharathy_01032015_9

 

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►