பிறந்தநாள் நிகழ்வும், மாணவர் மன்றமும் : 31-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் மாதாந்த நிகழ்வான முகாமைத்துவ சபை கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு இல்ல அலுவலகத்தில் ஆரம்பமாகி மலை 4.30 மணிக்கு நிறைவுபெற்றதும் தொடர்ந்து இல்ல கலையரங்கில் பிறந்தநாள் நிகழ்வும் மாணவர் மன்றமும் நடைபெற்றது. நிகழ்வில் முகாமைத்துவ சபையினர், ஆசிரியர்கள், இல்லசிறார்கள், இல்ல நிர்வாகிகள்  கலந்து சிறப்பித்தனர்.

இதில் தை மாதம் பிறந்த சிறார்களிற்கான பிறந்தநாள் நிகழ்வும் தொடர்ந்து அவர்களிற்கான ஆசியினை DR ஜெயக்குலராஜா அவர்களும், இல்ல தந்தை திருசெ.பத்மநாதன் அவர்களும்  வழங்கினர். தொடர்ந்து சிறார்களின் கலைநிகழ்வுடன் மாலை 7 மணியளவில்  நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

Bharathy_31012015_1

Bharathy_31012015_2

Bharathy_31012015_3

Bharathy_31012015_4

Bharathy_31012015_5

Bharathy_31012015_6

Bharathy_31012015_7

Bharathy_31012015_8

Bharathy_31012015_9

Bharathy_31012015_10

Bharathy_31012015_11

Bharathy_31012015_12

Bharathy_31012015_13

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►