நினைவுநாள் சிறப்புணவு : 18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை (எஸ்.பொ, பிரபல ஈழத்து எழுத்தாளர், அவுஸ்ரேலியா) அவர்களின் அமரத்துவ நினைவை முன்னிட்டு 18-01-2015 அன்று மதிய நேர சிறப்புணவு வழங்கி உதவியமைக்காக எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அமரர் S.பொன்னுத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு நல் ஆசி வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு உதவிகளை புரியும் நல் உள்ளங்களுக்கு பாரதி சிறுவர் இல்ல சிறுவர்கள், நிர்வாகிகள் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Bharathy_SF_18012015_1

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►