பிறந்தநாள் சிறப்புணவு : 28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும், சுவிசை சேர்ந்த ஆருதி-நந்தகுமார் அவர்களின் எட்டாவது பிறந்தநாளை முன்னிட்டும் 28-01-2015 அன்று மதிய நேர சிறப்புணவு வழங்கி உதவியமைக்காக எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களையும், ஆருதி-நந்தகுமார் அவர்களையும் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வாழ்த்துவதோடு, குடும்பத்தினருக்கு நல் ஆசி வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு உதவிகளை புரியும் நல் உள்ளங்களுக்கு பாரதி சிறுவர் இல்ல சிறுவர்கள், நிர்வாகிகள் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Bharathy_SF_28012015_0

Bharathy_SF_28012015_1

Bharathy_SF_28012015_2

Bharathy_SF_28012015_3

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►