பாரதி சிறுவர் பராமரிப்பு இல்லம் முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இயங்கி வருகின்றது.

யுத்த வடுக்களைச் சுமந்து திக்குத்திசை தெரியாது துன்புற்றுத் தவிக்கும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு முதலுதவி செய்வதே எங்கள் தற்போதைய தலையாய கடமை ஆகும்.

செஞ்சோலை, பாரதி, அன்பு இல்லங்கள் இந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 200க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அன்பு, அரவணைப்பு, தங்குமிடம், சிறந்த உணவு, சிறந்த கல்வி போன்றவற்றை வழங்கி வருகிறோம். உங்கள் ஒவ்வொருவருடைய சிறுதுளி உதவியும் பெருவெள்ளம். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சிறுஉதவியின் ஊடாக இந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்புடையதாக்குங்கள்.

சிறார் இல்லத்தை முழுமனதோடு ஆதரித்து உதவுவதற்கு உங்களின் அன்புக் கரங்கள் நீளட்டும். உங்களின் இதயக் கதவுகள் திறக்கட்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பிறந்தநாள், திருமணநாள் மற்றும் அன்புக்குரியவர்கள் மறைந்த நாட்களில் எமது சிறார்களின் வளர்ச்சிக்கு உதவுமாறும், சிறப்பு உணவு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Our Bank :- Bank of Ceylon, Mulliyavalai, Mullaitheevu, srilanka.
A/C No :- 73265570
A/C Name :- BHARATHY CHILDREN CARE HOME

-நன்றி
-பாரதி சிறுவர் இல்ல நிர்வாகம்.

 

எமது இருப்பிட முகவரி

பாரதி சிறுவர் இல்லம்,
பகுதி -4, புதரிக்குடா,
முள்ளியவளை,
முல்லைத்தீவு,
இலங்கை.

 

தொடர்பிற்கான தொலைபேசி இலக்கம்

இலக்கம் – 0094 715354501

 

ஈமெயில் முகவரி

bharathy.illam27@gmail.com

இணையத்தளம்

www.bharathyillam.org

 

BHARATHY CHILDREN CARE HOME

Bharathy is a children care home situated in Mullaitheevu, srilanka. Our aim is to provide love and care for children who were effected by the war. With your help, these children will have a better life and a better future. Please take a movement to look at our brochure and help us fulfill their lives.

We Bharathy are taking care of children who’s parents have passed away during the time of war, Children who are not being taken care of  by their guardians, children that aren’t capable of taking care of themselves.

We provide food, shelter, health care and education. Our hope is that they would grow up and become happy young adults. We want them to have good grasp of knowledge to help the take care of themselves once they have moved on from here.

Even your $1 donation can save these children’s lives.

We hereby kindly reguest you to provide special meal to our children on your special occasions like Birthday, Anniversaries and Remembarance days of your beloved ones.

Donations can be made in person or bank. you will be given a receipt upon each donation.

Our Bank :- Bank of Ceylon, Mulliyavalai, Mullaitheevu, srilanka.
A/C No :- 73265570
A/C Name :- BHARATHY CHILDREN CARE HOME

 

Our Address

Bharathy chidren care home,
ward no 4, Putharikuda,
Mulliyavalai,
Mullaitheevu, Srilanka.

TP No : 0094 715354501.
Email : bharathy.illam27@gmail.com

Website : www.bharathyillam.org

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►